நம்பூதிரிமார்கள் கீழ்ஜாதி பெண்களைக் கற்பழித்தால் கூட தண்டிக்கப்படுபவர்கள் அந்தக் கீழ்ஜாதி பெண்களாகத் தான் இருப்பர்.
"நம்பூதிரிகள் கீழ்ஜாதி பெண்டிர் மீது வன்கொடுமை செலுத்தினால் அந்த நபரின் கண்கள் சிறிது காலத்திற்குக் கட்டப்பட வேண்டும்.
அந்தக் கீழ்ஜாதி பெண்ணையும் அவள் குடும்பத்தையும் கொன்றொழிக்கவோ அல்லது முஸ்லிம்களுக்கு விற்றுவிடவோ செய்ய வேண்டும். அப்பெண்ணின் அழகு நம்பூதிரியைப் பாதிப்படைய வைத்ததே அவளும் அவள் குடும்பத்தினரும் செய்த தவறு"
ஆதாரம் - (கேரளம், ஃப்ரான்ஸிஸ் புக்கானன் - பக்கம் 75).
- டக்ளஸ் முத்துக்குமார், முகநூல் பதிவு,16.12.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக