அண்ணல் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது கொடுத்தது பி.ஜே.பி. ஆட்சியில் என்று அண்டப் புளுகினை அவிழ்த்துக் கொட்டியவர் யார் தெரியுமா?
வேறு யாராகத்தான் இருக்க முடியும்!
பி.ஜே.பி. தேசிய தலைவர் அமித்ஷாவைத் தவிர?
உண்மையில் அந்த விருதினைக் கொடுத்தது சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோதுதான்!
இதோ ஆதாரம்:
Mrs Savita Ambedkar widow of Dr. B.R. Ambedkar receiving the Bharat Ratna Award (posthumous) from President Mr.R Venketaraman at a special Investiture Ceremony at Rashtrapati Bhavan in New Delhi on
April 14, 1990. (https://timescontent.com)
டாக்டர் அம்பேத்கருக்கு Ôபாரத் ரத்னா விருதுÕ 14.4.1990 அன்று புதுடில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் அம்பேத்கர் துணைவியார் சவீதா அம்பேத்கரிடம் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் அளித்தார்.
- விடுதலை நாளேடு, 27.2.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக